தமிழ்நாட்டில் புலிகளுக்கு 54.25% ஆதரவு- தமிழீழமே தீர்வு- 55.44%- தடையை நீக்க வேண்டும்- 47.65% "ஆனந்த விகடன்" கருத்துக்கணிப்பு முடிவுகள்! |
[வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 10:37 மு.ப ஈழம்] [புதினம் நிருபர்] |
தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 54.25 விழுக்காடு தமிழர்கள் தமது கருத்துக்கணிப்பில் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாட்டின் முன்னணி ஏடான "ஆனந்த விகடன்" தெரிவித்துள்ளது. |
ஆனந்த விகடன் இதழில் (06.08.08) இது தொடர்பில் இடம்பெற்றுள்ள கருத்துக் கணிப்பு விவரம்: |





No comments:
Post a Comment